பிரஜாபதி அடிகளார் கண்டனம்

img

ஆளுநர் ரவி பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி பால பிரஜாபதி கண்டனம்

சனாதனத்தை காக்க வந்தவர் அய்யா வைகுண்டர் என்ற ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.